நடுக்கடலில் டூப்பீசில் துள்ளி குதிக்கும் பாலிவுட் நடிகை…

Spread the love

நடிகை ஷாமா சிக்கந்தரின் வெளியாகும் கவர்ச்சி புகைப்படங்கள்…….

மாடலிங் துறையில் கலக்கி வரும் ஷாமா பாலிவுட் சினிமாவில் சில படங்கள் நடித்துள்ளார். 1998 ல் பிரேம் அஜென் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

பின் பல வெப் சீரிஸ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார். கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை ஏங்கவைப்பதே இவருக்கு வழக்கம். இந்நிலையில் அவ்வவ்போது ஹாட் போட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாவுல் பதிவு செய்கிறார்.

இவருக்கு இன்ஸ்டாவில் 2.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். படவாய்ப்புகள் இல்லாததால் முழு கவர்ச்சியில் இறங்கிவிட்டார். கடற்கரையில் பிங்க் நிற டூப்பிசில் ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.