
நடிகை கீர்த்தி சனோனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை “கீர்த்தி சனோன்“. 2014 ல் வெளியான “ஹீரோபண்” படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஹிந்தியில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் நெனோக்கடைன், தோச்சே, மிமி, ஹம் தோ ஹமாரே தோ போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 49.7 ரசிகர்கள் உள்ளனர்.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறு சுறுப்பாக இருந்து வரும் கீர்த்தி அடிக்கடி இணையத்தில் போட்டோஷுட் பதிவுசெய்து வருகிறார். தற்போது கருப்பு நிற உடையில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தில் போட்டோஷுட் வெளியிட்டுள்ளார்.





