முழுசா மூடி முன்னழகை லைட்டா இறக்கி காட்டிய பாலிவுட் நடிகை…

Spread the love

நடிகை ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஷுட்…..

மறந்த பிரபல நடிகை ஸ்ரீதேவின் மகள் தான் ஜான்வி கபூர். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றார்.

இந்த திரைப்படத்திற்கு சிறந்த அறிமுக நடிகை பிலிம்பேர் விருதினை பெற்றார். அதன் பின் நெட்பிளிக்ஸில் வெளியான “கோஸ்ட் ஸ்டோரிஸ்” மற்றும் “குஞ்சன்” சக்சேனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி வருகிறார். தற்போது நேற்று இரவு “ஓர்ஹான் அவத்ரமணி” என்ற நிகழ்ச்சியில் ஜான்வி கபூர் கலந்து கொண்டு அதில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவுசெய்துள்ளார்.