பளபளப்பான தொடையை நெடுக்க கிழிஞ்சா ஆடையில் போஸ் கொடுக்கும் பாலிவுட் நடிகை…

Spread the love

நடிகை வாணி கபூரின் லேட்டஸ்ட் போட்டோ போட்டோஷுட்

இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகையாகப் பணிபுரிந்தவர் நடிகை வாணி கபூர். 2013 ல் “சுத் தேசி ரொமான்ஸ்” என்ற காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்த இந்தப் படத்தில் நடிகையாக அறிமுகமானார். மேலும் சிறந்த பெண் அறிமுகத்திற்கான “பிலிம்பேர்” விருத்தினை பெற்றார்.

பின் 2014 ல் “ஆஹா கல்யாணம்” என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். 2016 ல் ‘பெஃபிரேக்’ 2019 ல் ‘போர்’2021 ல் ‘பெல் பாட்டம், சண்டிகர் கரே ஆஷிகி போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.பின் 2022 ல் ‘ஷம்ஷேரா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் வாணி கபூர் ட்விட்டரில் “ஐ நீட் குட்டே” என்று போஸ்ட் பதிவிட்டுள்ளார்.