கருப்பு நிற உடையில் வெள்ளை தோலை பளிச்சினு காட்டும் பாலிவுட் நடிகை!……..

Spread the love

நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் போட்டோஸ்…..

2007 ல் தமிழில் வெளிவந்த “சிருங்காரம்” என்ற திரைப்படத்தின் நடிகையாக அறிமுகமானார். பின் 2011 ல் “ஏ சாலி சிந்தகி” என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் பிரபலமானார்.

பின் 2017 ல் “காற்று வெளியிடை” கார்த்தியுடன் இணைந்து நடித்தார். 2018 ல் மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” என்ற படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின் உதயநிதி ஸ்டாலின்னுடன் “சைகோ” என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சில படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இரவு விருந்துக்குச் சென்றிருந்த அதிதி முழு கருப்பு உடையை அணிந்து பார்வையாளார்களை கவர்ந்துத்துள்ளார்.