
நடிகை ஷில்பா ஷெட்டியின் ஹாட் பிக்ஸ்……
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷில்பா. 1993 ல் திர்ல்லர் திரைப்படமான பாசிகர் என்ற திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அதில் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் இரண்டு “பிலிம்பேர்” விருதுகளையும் பெற்றார். அதனை தொடர்ந்து மெயின் கில்லாடி து அனாரி, ஆவோ பியார் கரேன், ஹாத்கடி, சோடே சர்க்கார், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
1996 ல் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் 2000 ல் “தட்கன்” என்ற படத்தின் மூலம் அவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
2008 ல் பிக் பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராகப் பங்கேற்றார். அவ்வவ்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். மாடல் உடையில் தொடையை நீட்டாகக் காட்டி இளசுகளை வெறியேத்தியுள்ளார்.




