
நடிகை ஜான்வி கபூரின் டூப்பிஸ் கிளிக்ஸ்…..
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என அணைத்து மொழிப்படங்களில் நடித்துச் சினிமாவின் ஜாம்பவானாக இருந்தவர் தான் நடிகை ”ஸ்ரீ தேவி” அவர்களின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். 2018 ல் ”தடக்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின் அடுத்தடுத்து குனஜா சக்சேனா ”தி கார்கில் கேள்” என்ற படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிப் பெரும் வெற்றியை ஏற்படுத்தியது.மலையாளத்திலிருந்து ஹெலன் மற்றும் தமிழிலிருந்து ‘கோலமாவு கோகிலா, இந்தப் படங்களில் ரிமேக்கில் இவர் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
கொரட்டலா சிவா இயக்கும் ஜூனியர் என்டிஆரின் 30 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்தப் படத்திற்க்கு 4 கோடி சம்பளம் தருவதாகக் கூறப்படுகிறது.தற்போது நடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தனது போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.
இந்நிலையில் பிங்க் நிற டூப்பிஸ் உடைஅணிந்து தன் அழகை மொத்தமாகக் காட்டி ரசிகர்களை மூடேத்தியுள்ளார்.




