உக்ரைனில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது குண்டு தாக்குதல்….. குழந்தை பிரவசித்து ஒருசில நிமிடங்களில் மரணம்!!! – athirvu news

உக்ரைனில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது குண்டு தாக்குதல்….. குழந்தை பிரவசித்து ஒருசில நிமிடங்களில் மரணம்!!!

வைத்தியசாலை

உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது காட்டுமிராண்டித்தனமாக ரஷ்ய படைகள் ரொக்கட் தாக்குதலை மேற்கொன்டுள்ளனர். இதன்போது மகப்பேற்று நடைபெற்று ஒரு சில நிமிடங்களில் இந்த கொடூர தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது கடும் காயங்களுக்கு மத்தியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த தயாயும் வைத்தியர் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதுடன் குழந்தை உயிரிழந்துள்ளது. இத்தாக்குதலுக்கு கடும் கண்டனத்தினை தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யா கடந்த ஒன்பது மாதங்களாக சாதிக்க முடியாதததை அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்வதாகவும் இதற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்