இளம் பெண்னின் முகத்தில்……போத்தலினை உடைத்து 25 கோடுகள் போட்ட காதலன்!!! – athirvu news

இளம் பெண்னின் முகத்தில்……போத்தலினை உடைத்து 25 கோடுகள் போட்ட காதலன்!!!

காதலன்

இந்தியாவில் கேரளா மாணிலத்தைச் சேர்ந்த சோனு(20) என்ற பெண் ஹோட்டல் முகாமைத்துவம் முடித்துவிட்டு அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வருவதுடன் அருகில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவருக்கும் நவீன் என்ற இளைஞனுக்கும் பெஸ்புக் மூலமாக தொடர்பு ஏற்பட்டது. எனவே இருவரும் நல்ல நன்பர்களாக பழகினர், ஆனால் நவீன் இதனை தவறாக ஒரு தலை காதலான எடுத்துக் கொன்டான். இதனை ஒரு நாள் சோனுவிடமும் தெரிவித்தான்.

இதனையடுத்து… கொஞ்சம் கொஞசமாக சோனு நீவினை விட்டு விலகினார். இதனால் அதிக ஆத்திரம் கொன்ட நவீன் ஒருநாள் சோனு வேலைமுடிந்து வரும்போது அவரை இடைமறித்து சாராய போத்தல் ஒன்றினை உடைத்து சோனுவுடைய முகத்தில் சாருமாறியாக 25 தடவை கீறியுள்ளார். இதனைக் கண்ட அயலவர்கள் அவ்விடத்திற்கு வந்து சோனுவை மீட்டு வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அதன் பின் கைது செய்யப்பட்ட நவீன் தன்னை விரும்பாத முகத்தை யாரும் பாக்ககூடாது என்பதற்காக இந்த செயலை செய்ததாக தெரிவித்தார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா