BREAKING NEWS 21 தொன் எடையுள்ள ராக்கெட் பூமிக்கு உள்ளே விழுகிறது EU விமான நிலையங்கள் மூடப்பட்டது – athirvu news

BREAKING NEWS 21 தொன் எடையுள்ள ராக்கெட் பூமிக்கு உள்ளே விழுகிறது EU விமான நிலையங்கள் மூடப்பட்டது

சீனாவால் விண் வெளிக்கு அனுப்பப்பட்ட, 5B-Y4 என்ற ராட்சச ராக்கெட்டில், 21 தொண் எடையுள்ள ஆய்வு கூடம் உள்ளது. இது சர்வதேச விண் வெளி நிலையம் சென்று பொருத்தப்பட இருந்த நிலையில். குறித்த ராக்கெட் செயல் இழந்து விண் வெளியில் , அதுவும் பூமிக்கு மிக அருகாமையில் உள்ளது. இது பூவி ஈர்ப்பு விசை காரணமாக அடுத்த 40 நிமிடத்தில் பூமி மீது விழும் என்று சீனா அரசு எதிர்வு கூறியுள்ள நிலையில். அது ஐரோப்பிய நாடுகள் மீது விழுந்து நொருக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த சீன ராட்சச ராக்கெட், ஸ்பெயின் நாட்டின் மீது வீழ பெரும் வாய்ப்புகள் உள்ளது என்று நாசா கணித்துள்ள நிலையில். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு. ஸ்பெயின் நாட்டின் மீது விமானங்கள் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டின் பாகங்கள் விண் வெளியில் இருந்து விழும் போது, அது விமானத்தின் மீது விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்