ஸ்டாலின் அடித்த 1000 கோடி: செந்தில் பாலாஜியின் 200 கோடி சிக்கிய விவகாரம் !

ஒன்று அல்ல இரண்டு அல்ல , சுமார் 1,000 கோடி இந்திய ரூபாவை, ஆட்டையைப் போட்டுள்ளது தி.மு.க அரசு. இதில் பெரும் பங்கு வகிப்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது. தமிழக டாஸ்க் மார்க், லைசன் வழங்கும் விவகாரம், மற்றும் அதில் நடந்த ஊழலில், சுமார் 1000 கோடி ரூபாவுக்கு மேல் ஒதுக்கியுள்ளது தி.மு.க.

இந்த விவகாரம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என்றால், அது தான் தலை சுற்றும் விடையமாக உள்ளது. தமிழக வருவாய்த் துறை அமைச்சர், செந்தில் பாலாஜி அவர்கள், ஒரே நாளில் டெல்லி சென்று திரும்பியுள்ளார். அவர் டெல்லியில் உள்ள ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பி விட்டார்.

ஆனால் எதேட்சையாக நீதிபதியின் மனைவி சாமிக்கு விளக்கு வைக்க. அது தீ பிடித்து அவரது வீடு எரிய ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து தீ அணைக்கும் படை நீதிபதி வீட்டுக்குச் சென்று தீயை அணைக்க முயற்ச்சித்தவேளை, அங்கே 200 கோடி ரூபா கட்டுக் கட்டாக இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள்.

இதனை அடுத்து நீதிபதியை கடைசியாக சந்தித்தது யார் என்று விசாரித்தால் அது செந்தில் பாலாஜி என்பது தெளிவாகியுள்ள நிலையில். மத்திய அரசுடன் சமரசம் பேசி, பெரும் தொகை ஒன்றைக் கொடுத்து, தி.மு.க இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கட்ட தனது அல்லக் கைகளை டெல்லிக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

டாஸ் மார்க் ஊழல் 1,000 கோடிக்கு மேலே இருக்கும் என்றும், இதனை மத்திய அரசு விசாரிக்க இருந்த நிலையில், பணத்தை மறைக்கவே செந்தில் பாலாஜி நீதிபதி வீட்டில் பணத்தை பதுக்கியுள்ளார். ஆனால் இந்திய அரசியல் சட்டப்படி, நீதிபதி வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவரைக் கைது செய்வது என்பது முடியாத காரியம். அதற்கு பல தடைகள் உள்ளது.

பணத்தை கொண்டு வந்து ஒருவர் தந்து சரணடைய இருந்தார் என்று கூட நீதிபதி சொல்ல முடியும். அதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன் நிலையில் டெல்லிக்கு பறந்துள்ள ஸ்டாலின் அல்லக் கைகள், மத்திய அரசுடன் பேசி, பெரும் பணத்தை கொடுத்து ஒரு செட்டில்மென்ட் செய்வார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. இது பற்றி பேசும் அண்ணாமலை , இனி மெளனம் ஆகக் கூடும் . ஆனால் விஜய் இதனை கையில் எடுப்பார் என்று கூறப்படுகிறது.