பிரித்தானியாவின் Sea King ஹெலியை உக்கிரைனுக்கு கொடுக்கிறார் ரிஷி- 10,000 ஆட்டிலறி ஷெல் – athirvu news

பிரித்தானியாவின் Sea King ஹெலியை உக்கிரைனுக்கு கொடுக்கிறார் ரிஷி- 10,000 ஆட்டிலறி ஷெல்

பிரித்தானியாவின் அதி சக்த்தி வாய்ந்த சீ கிங்(கடல் அரசன்) என்ற ராட்சச ஹெலியை, அன் நாடு உக்கிரைனுக்கு வழங்கியுள்ளது. அத்தோடு 10,000 ஆயிரம் ஆட்டிலறி ஷெல்களையும் அது வழங்கியுள்ளது. மிகப் பெரிய துப்புக்காவியான இந்த ஹெலி, கனரக வாகனங்களை கூட, இலகுவாக எடுத்துச் செல்லக் கூடியது. சமீபத்தில் உக்கிரைனுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட, ரிஷி , மேலும் 50M மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை தாம் தருவதாக வாக்குக் கொடுத்தார்.

அதன் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை உள்ளது. ரஷ்யா தனது படையை ஒரு இறுதி யுத்தத்திற்கு தயார் படுத்திக் கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில். உக்கிரைனுக்கு பல நாடுகள் ஆயுதங்களை அள்ளி வழங்கிய வண்ணம் உள்ளது. ஜேர்மனி வான் பாதுகாப்பு பொறிமுறையை வழங்கியுள்ளது. அது போக பிரான்ஸ் அதி நவீன ஏவுகணைகளையும் வழங்கியுள்ளது.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்