சம்பளத்தை கூட்டி பெரும் காசை TAX வெட்டி சித்து விளையாட்டுக் காட்டும் ரிஷி சுண்ணக் பாருங்கள் – athirvu news

சம்பளத்தை கூட்டி பெரும் காசை TAX வெட்டி சித்து விளையாட்டுக் காட்டும் ரிஷி சுண்ணக் பாருங்கள்

பிரித்தானிய அரசு 55B பில்லியன் பவுண்டுகளை மத்திய வங்கிக்கு கட்டவேண்டியுள்ள நிலையில். பெரும் அளவில் வரிப்பணத்தை அதிகரித்துள்ளது .  இந்த முழுச் சுமையையும், மக்கள் தலை மீது கட்டியுள்ளது ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி.  தற்போது சராசரியாக மணித்தியாலம் ஒன்றுக்கு சம்பளமாக £9.20 பெற்று வந்த நபர்கள் இனி £10.40 பெறுவார்கள் என்று அறிவித்தது பிரித்தானிய அரசு. ஆனால் அதேவேளை சம்பளத்தில் வெட்டப்படும் டாக்ஸையும்(TAX) அரசு உயர்த்தியுள்ளதாக இன்று(18) அறிவித்துள்ளது. இது பெரிய சித்து விளையாட்டாக உள்ளது.  எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள். அது போக…..

மின்சார கார்களுக்கு இனி,… வருடம் ஒன்றுக்கு £165 பவுண்டுகளை Road Tax கட்ட வேண்டும் என்று அரசு கோரியுள்ளது. இது இவ்வாறு இருக்க மின்சாரம் மற்றும் எரிவாயு Bill, வருடம் ஒன்றுக்கு £2,500 பவுண்டுகள் என்று உயர்ந்து விட்டது.. அதாவது மாதம் ஒன்றுக்கு £ 100 பவுண்டுகளை கட்டி வந்த குடும்பங்கள். தற்போது £208 பவுண்டுகளை கட்டி வருகிறது. இது இவ்வாறு இருக்க, மின்சாரம் மற்றும் எரிவாயு கம்பெனிகள் மீது அரசு இன்று முதல்(18.11.2022) மேலும் வரியை திணித்துள்ளதால்……

இனி வருடம் ஒன்றுக்கு £3,000 பவுண்டுகள் வரை கட்டனம் உயரும் என்று கூறப்படுகிறது. எனவே மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒரு வீடு, சுமார் £250 பவுண்டுகளை கட்டணமாக கட்டவேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. இதில் $66 பவுண்டுகளை மாதம் தோறும் Energy கம்பெனிகள் எமக்கு திருப்பி தர உள்ளது. எனவே £184 பவுண்டுகளை நாம் கட்டியே ஆகவேண்டும். இது 3 படுக்கை அறை கொண்ட சராசரி வீடுகளுக்கு. 4 படுக்கை அறை மற்றும் பெரிய வீடுகளுக்கு, வருடம் ஒன்றிற்க்கு 3,500 தொடக்கம் £4,000 பவுண்டுகள் கட்டணம் உயர வாய்ப்புகள் உள்ளது.

இந்த சூழ் நிலையில், பிரித்தானிய மத்திய வங்கி மேலும் தனது வட்டி விகிதத்தை இந்த மாதம்(நவம்பர்) அதிகரிக்க உள்ளதால். உங்கள் மோட்கேஜ்(வீட்டு கடன் கட்டனம்) மேலும் சில நூறு பவுண்டுகளால் அதிகரிக்க உள்ளது. எனவே தமிழர்களே இன்னும் 2 வருடங்களுக்கு இதே நிலை தான் பிரித்தானியாவில் நீடிக்க உள்ளதால். மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வீட்டில் LED லைட், மற்றும் Energy Save  பல்புகளை பாவிப்பது நல்லது. தேவையான இடத்தை மட்டும், சூடாக்கிக் கொள்ளவும். எரிவாயுவா (கேஸ்) இல்லை மின்சாரமா விலை கூட? என்று பார்த்தால். அது மின்சாரம் தான். எனவே மின்சாரத்தை முதலில் மிச்சப்படுத்த பாருங்கள்.

நீங்கள் எவ்வளவு சம்பளம் எடுப்பவர் ? அப்படி என்றால் டாக்ஸாக மட்டும் எந்த அளவு காசு வெட்டப்படும் என்ற அட்டவணை கீழே உள்ளது. அது போக மேலதிக விபர அட்டவனையும் உள்ளது.

 

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்