என்னை எதிர்த்துப் போட்டியிட முடியுமா?? பாஜக தலைவர் அண்ணாமலைக்கு…. காயத்ரி ரகுராம் சவால்!!!

இந்த செய்தியை பகிர

வருகின்ற ஈரோடு இடைத் தேர்தலில் தமிழகமா அல்லது தமிழ்நாடா மோதிப்பாக்கலாமா என்று சவால் விடுத்துள்ளார் காயத்ரி ரகுராம், அதாவது பாஜக கட்சி தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற காயத்ரி ரகுராம் தன்னை எதிர்த்துப் போட்டியிட முடியுமா எனக் கேட்டுள்ளார், இச்சம்பவம் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

அதாவது நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் நான் உங்களை எதிர்த்து நிப்பேன் எனச் சவால் விடுகிறேன் எனவும் சவாலை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்குமாறும் கேட்டுக் கொன்டுள்ளார். வெகுவிரைவில் உங்கள் நாடகம் மற்றும் போலியான விளம்பரங்கள் என்ன என்பது மக்களுக்குத் தெரிய வரும் எனவும் குறிப்பிட்டார்.


இந்த செய்தியை பகிர