
நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில் !
கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனார். ஜீத்தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் நன்கு அறியப்பட்டார். விஜய் டிவியில் செந்தூரப்பூவே ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது Lollipop சப்பிகொண்டு கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு டபுள் மீனிங் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.





Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.