உலக மசாலா (Page 2/10)

கொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்!

கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஐ.நா. கடுமையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின்…

Read More

சிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி!

சிரியா நாட்டில் சர்வதேச கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்….

Read More

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள், காதலரை கை பிடிக்கிறார்!

ஹாலிவுட் நடிகரும், திரைப்பட இயக்குனருமான அர்னால்டு மகள் கேதரின், ஹாலிவுட் நடிகரான கிறிஸ் பிராட், இவர்களின் காதல், திருமணத்தில் முடிய உள்ளது. ஹாலிவுட் நடிகர், திரைப்பட இயக்குனர்,…

Read More

பிரெக்சிட் விவகாரம்- பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய…

Read More

அமெரிக்காவில் 3 இந்தியர்களை முக்கிய பதவிகளுக்கு தேர்வு செய்தார் டிரம்ப்!

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளிகளை தேர்வு செய்துள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில்…

Read More

பெண் விஞ்ஞானியை கடித்து கொன்ற முதலை!

இந்தோனேசியாவில் பெண் விஞ்ஞானியை அவர் வளர்த்த முதலையே கடித்து கொன்று தின்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்தவர் டெசி துவோ. 44…

Read More

போலந்தில் மேயர் குத்திக்கொலை- பொதுமேடையில் நடந்த கொடூர தாக்குதல்!

போலந்து நாட்டின் டேன்சிக் நகர மேயர், பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலந்து…

Read More

‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்… தவிர்ப்பது எப்படி?

தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல உள்ளன. சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்சனைகளும் ஆபத்துகளும்…

Read More

பிரெக்சிட் விவகாரம்- பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்!

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள்…

Read More

கேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்!

கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு…

Read More

வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் கைது – அமெரிக்கா கண்டனம்!

வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வெனிசுலா நாடாளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்….

Read More

உலக வங்கியின் தலைவராகிறாரா டிரம்ப் மகள்?

உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் பெயர் பரிசீலனையில் உள்ளதாக வரும் தகவல்களுக்கு வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உலக…

Read More

உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி!

25 மில்லியன் யூரோ செலவில் புனரமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ‘ஏர்லேண்டர்’…

Read More

விமானம் விழுந்து நொறுங்கியதில் அதிஸ்ரவசமாக உயிர் தப்பிய நபர்!

ஈரானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். கிர்கிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘போயிங் 707’ ரக…

Read More

குர்திஷ் போராளிகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும்- துருக்கி நாட்டிற்கு டிரம்ப் எச்சரிக்கை!

சிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது, துருக்கி தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சிரியாவில் ஆதிக்கம் செலுத்திய…

Read More

ரஷிய அதிபர் புதினுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததா? – டிரம்ப் பதில்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாக வெளியான செய்தி குறித்து டிரம்ப் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி…

Read More

இந்திய வம்சாவளி பெண் – நிக்கி ஹாலே உலக வங்கி தலைவர் ஆவாரா?

உலக வங்கியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே மற்றும் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோர் முன்னணியில் இருக்கின்றனர்….

Read More

ஈரானில் விமானம் விழுந்து நொறுங்கியது- 10 பேர் இறந்ததாக தகவல்!

ஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து, போயிங் 707…

Read More

தூக்கிலிடவிருந்தவரின் தண்டனையை நிறுத்தியது சுப்ரீம் கோர்ட்!

பாகிஸ்தானில் நாளை மறுநாள் தூக்கிலிடவிருந்த போலீஸ்காரரின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் கிசார் ஹயாத்…

Read More

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது- 21 தொழிலாளர்கள் பலி!

சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற…

Read More