
நடிகை ஆக்ஷரா கௌடாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்……
கர்நாடகாவை சேர்ந்த மாடல் நடிகை ஆக்ஷரா கௌடா. தென்னிந்தியப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தன்னை எப்போதும் ஸ்டைலாக டிரெண்டியாக வைத்துக் கொள்ள விருகிறார்.
அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாடலுக்கு நடனமாடி அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். அதன் பின் துப்பாக்கி, போகன், இரும்பு குதிரை, மாயவன், சங்கிலி புங்கிலி கதவ திற போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் தாஸ் கா தம்கி மற்றும் சூர்ப்பனகை படங்களில் நடித்து வருகிறார். சமீபமாகத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிசெண்ட் போட்டோஷுட்ஸ் பதிவுசெய்து லைக்ஸ்களை ஆள்ளுகின்றார்.


