
நடிகை சாந்தினி தமிழரசனின் லேட்டஸ்ட் வீடியோ….
சந்தனு நடிப்பில் வெளியான “சித்து +2” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை “சாந்தினி”. பின் வில் அம்பு, மன்னர் வகையறா, கட்டப்பாவ காணோம், பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். நடன இயக்குநர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் ஜீ தமிழ் சீரியல்கள் நடித்துள்ளார். இணையத்திலும் படு ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி உடையில் இளசுகளை கவருகிறார். தற்போது கேரளா வெள்ளை நிற சேரியில் வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளார்.


