இந்த மாதிரி லுக் ஒரே கில்லி! திவ்ய பாரதியா ஹாட் & கிளாமரஸ் ஸ்டில்கள் வெளியீடு!by Sar sar•April 12, 2025April 11, 2025 திவ்ய பாரதி தற்போது படங்களில் தோன்றுவதோடு, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்கும் திறமை கொண்டவர். இன்ஸ்டாகிராமில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறது.