மீரா மிதுனை மிஞ்சிய பலூன் அக்காவின் பாலாபிஷேகம் ஏன் பேசப்படுகிறது?

சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சராக செயல்பட்டு மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா சின்கிளேர், சமீபத்தில் ஒரு ஸ்பாவில் பாலாபிஷேகம் செய்யப்படும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் மற்றும் யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா போன்ற பிரபலங்களை ஓரங்கட்டி, கோலிவுட்டின் பூனம் பாண்டே போல தன்னை மாற்றிக்கொண்ட பலூன் அக்கா, தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ரசிகர்களை கிறங்க அடிக்கிறார்.

மேலும், அவர் டாப்லெஸ் போட்டோ ஒன்றையும் பகிர்ந்து இணையத்தை அதிர வைத்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்தாலும், இளைஞர்கள் மத்தியில் இவரது புகழ் ஏற்கெனவே டிரெண்டாகி உள்ளது.

தெலங்கானாவில் இன்ஃப்ளூயன்சர்கள் சூதாட்ட செயலிகளுக்கு துணை போனதாக வழக்குகள் பதிவாகி ரெய்டுகள் நடைபெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இதுபோன்று இன்ஃப்ளூயன்சர்கள் மீது கண்காணிப்பு தேவை என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்துகிறது.

பலூன் அக்காவின் பாலாபிஷேக வீடியோ மற்றும் டாப்லெஸ் போட்டோ இணையத்தில் ஏன் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது? அவரது செயல்பாடுகள் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.