தமிழ் சினிமாவில் “மாஸ்”, “சகுனி” போன்ற படங்களில் நடித்த பிரணிதா, இப்போது ஒரு ஹாட் போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். அவரது புதிய ஸ்டில்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த போட்டோஷூட்டில் பிரணிதா அடுத்த லெவல் கிளாமராக தோற்றம் அளித்துள்ளார்.
அவரது ஸ்டைலிஷ் மற்றும் செக்ஸியான லுக் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. இந்த ஸ்டில்கள் அவரது ஃபேன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.