பேச்சு பேச வைத்த தனுஷ் பட நடிகையின் புதிய ஃபோட்டோஷூட்!

தமிழ், ஹிந்தி திரையுலகில் ஒரே நேரத்தில் இயங்கும் அமைரா தஸ்தூர், தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட், இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது.

தனுஷ், பிரபுதேவா ஜோடியாக நடித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட அவர், தமிழ் திரையுலகில் மேலும் வாய்ப்புகள் கிடைக்க விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.