இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் சிலம்பரசன் TR (சிம்பு) படத் தலைப்பு வெளியீடு!

இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் சிலம்பரசன் TR (சிம்பு) படத் தலைப்பு வெளியீடு!

 

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் TR (சிம்பு) இணையும் புதிய திரைப்படத்தின் தலைப்பு (டைட்டில்) அக்டோபர் 8, 2025 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் தலைப்பு வெளியீடு குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் – சிம்புவின் கூட்டணியால், இந்தப் படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்பாக அமையும் என்று சினிமா வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.

 

https://x.com/theVcreations/status/1975182741370241249