குடும்பஸ்தன் திரைப்படத்தில் ஹோம்லியான தோற்றத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகை சான்வே மேக்னாவா சமீபத்தில் மிக கவர்ச்சியான ஷார்ட் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்தவரா இப்படி? என்று ரசிகர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்!