கருப்பு உடையில் கயாடு லோஹர் – சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் சூடு!

நடிகை கயாடு லோஹர், ‘டிராகன்’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டவர். அவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள், ட்ரெண்டியான தோற்றத்தில் அழகாக எடுக்கப்பட்டுள்ளன.

இதோ அந்த புகைப்படங்கள்!