ராதிகாவை மிஞ்சிய ரேஷ்மா: ஷார்ட் உடையில் ஹாட் அவதாரம்!

நடிகை ரேஷ்மா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில தொடர்களிலும் பங்கேற்று நடிப்பு பயணத்தை தொடர்கிறார். அவர் சமீபத்தில் ஷார்ட் உடையில் எடுத்த கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஹாட் ஸ்டில்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.