See how Samantha arrived : சமந்தாவின் அதிரடி லுக் – விருது விழாவில் இப்படி வந்தார்!

நடிகை சமந்தா ஒரு விருது விழாவில் கவர்ச்சியான உடையில் கலந்து கொண்டு அனைவரையும் மெய் மறக்க வைத்தார். அவரது அழகும், ஸ்டைலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இந்த நிகழ்வில் அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் அவரது அரைவல் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

இதோ, சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள்!