‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கொடுத்த கலக்கல் நடிப்புக்கும், பாடலுக்கும் பிறகு, சிவாங்கி தற்போது திரைப்படங்களிலும், மேடைகளிலும் ரீல் & ரியல் ஹீரோயினாக வலம் வருகிறார்.
அவரது புதிய ஹாட் ஃபோட்டோஷூட் ஸ்டில்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்-க்ளிக்ஸ் குவித்து வருகின்றன.