சினிமா ரசிகர்களிடையே பிரபலமாகி வரும் நடிகை ஸ்ரீலீலா, புஷ்பா 2 படத்தில் நடித்த பாடலால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இளசுகளின் கனவுக்கன்னியாக மாறிய அவர், அண்மையில் நடந்த படவிழாவில் கலக்கலான பாரம்பரிய சேலை அணிந்து தோன்றி, அனைவரையும் கவர்ந்தார்.
அழகிய சேலையில் ஸ்ரீலீலாவின் எளிமையான yet ஸ்டைலிஷ் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருடைய புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் மழை போல் லைக்குகள், கமெண்டுகள் குவித்து வருகின்றனர்.