ரசிகர்களை அலறவைக்கும் தேஜூ அஸ்வினியின் புதிய போட்டோஷூட்!by Sar sar•April 13, 2025April 13, 2025 நடிகை தேஜு அஸ்வினி தற்போது சினிமா உலகில் வளர்ந்து வரும் திலகவதி. தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுவரும் இவரது புதிய கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.