சமீபத்தில் வெளிவந்து, உலகமெங்கும் வசூலில் சாதனை படைத்து வரும் ‘Good Bad Ugly’ திரைப்படத்தில் நடித்துள்ள த்ரிஷாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே புதிய ஜோஷை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டைலான உடைகள், அழகான போஸ் என த்ரிஷா ரசிகர்களின் மனதை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.