கிளாமரில் கொஞ்சும் யாஷிகா ஆனந்த் – கருப்பு உடையில் ஹாட் கிளிக்ஸ்

நடிகை யாஷிகா ஆனந்த் தன் இளமையும் ஸ்டைலையும் ஒருசேரக் காட்டும் புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கருப்பு நிற ட்ரெண்டி உடையில் கியூட்டாகவும், கவர்ச்சியாவும் போஸ் கொடுத்துள்ள இந்த ஹாட் ஃபோட்டோஷூட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. யாஷிகாவின் கவர்ச்சி லுக் மீது நெட்டிசன்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களால் பூக்களை பொழிந்து வருகிறார்கள்.

இது போல் மேலும் பல ஸ்டைலிஷ் லுக்குகளுடன் ரசிகர்களை கவரும் யாஷிகா, தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார்.