இதுக்கு ஜாக்கெட் போடாமலே இருந்திருக்கலாம் – கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா தத்தா!

இந்த செய்தியை பகிர

ஐஸ்வர்யா தத்தா

நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஸ்!

ஒரு சில படங்களில் மட்டும் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் 2018 இல் பிக் பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். அதில் ஓரளவுக்கு புகழும் பெற்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக வித விதமான போட்டோ ஷூட் நடத்தி முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஐஸ்வர்யா தத்தா
ஐஸ்வர்யா தத்தா
ஐஸ்வர்யா தத்தா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர