மஞ்சள் நிற ஆடையில் கேஷுவல் லுக்கில் போஸ் கொடுக்கும் “காக்கா முட்டை” ஹீரோயின்

Spread the love

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்……..

தொலைக்காட்சி தொகுப்பாளராக “அசத்த போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார்.அதன் பிறகு 2011 ல் “அட்டகத்தி” என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.2014 ல் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக “காக்கா முட்டை” திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் மிகபெரும் திருப்புமுனையாக அமைந்தது.இந்த படத்தின் மூலம் பல விருதுகளும் பெற்றார்.

2018 ல் தனுஷுடன் இணைந்து “வடசென்னை” என்ற படத்தில் நடித்தார் இது இரண்டாவது திருப்பு முனையாக அமைந்தது.அதே ஆண்டில் கிரிக்கெட் வீரராக “கானா” படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து நம்ப விட்டு பிள்ளை, தருமதுரை, கடலை, குற்றமே தண்டனை, முப்பரிமானம், செக்க சிவந்த வானம், டிரைவர் ஜமுனா, என பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.தற்போது சொப்பன சுந்தரி, இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம், படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் அவ்வவ்போது டிசென்ட்டான போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.