“ஜிகு ஜிகு” உடையில் ரகுல் பிரீத்சிங்கின் கியூட் போட்டோஷுட்ஸ்…

Spread the love

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து திறமையை அழகாக வெளிப்படுத்தும் நடிகை ரகுல் பிரீத்சிங். இவரின் அழகுக்கும் கச்சிதமான உடல் கட்டுக்கும் கிறங்கி போகாத இளசுகளே இல்லை. 2009 ல் “கில்லி” என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

2011 ல் தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன் பின் தமிழில் என்னமோ ஏதோ, ஸ்பைடர், திரன் ஆதிகாரம் எண் ஒன்று, என்.ஜி.கே, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மாவீரன் மற்றும் அயலான் படத்தில் நடித்துள்ளார். சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். இந்நிலையில் ஜிகு ஜிகு லேகங்காவில் கியூட்டாக போட்டோஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.