
நடிகை ரஷ்மிகா மந்தண்ணாவின் ஹாட் போட்டோஸ்…
தமிழ், கன்னடம், தெலுங்கு, மொழிகளில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரஷ்மிகா. 2016 ல் “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் 2017 ல் அஞ்சலி புத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து 2018 ல் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இந்த படம் தமிழிலும் வெளியானது. இத்திரைப்படத்தின் மூலம் தனிக்கென ரசிகர் பட்டளாமே வைத்துள்ளார். பின் எஜமானா, தேவதாஸ், விரித்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
2021 ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். அதன் பின் கடந்த மாதம் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் அட்டிவ்வாக தனது புகைப்படத்தை பதிவுசெய்து ரசிகர்களை கவருகிறார்.


