தகதகன்னு மின்னும் தங்க சேலை – வாலிபத்தை கசக்கி பிழியும் ஹோப் தான்யா!

இந்த செய்தியை பகிர

ஹோப் தன்யா

நடிகை ஹோப் தன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!

கவர்ச்சி சூறாவளியான நடிகை ஹோப் தன்யா தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாகத் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாகத் தாராள பிரபு படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.தொடர்ந்து வாய்ப்புக்காகக் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ள ஹோப் தன்யா சமூகவலைத்தளங்களில் கிளாமருக்கு தாராளம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஷைனிங் சேலையில் கட்சிதமாகக் கட்டழகை காட்டி நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு வாலிப வட்டத்தை வசீகரித்துவிட்டார்.

இதோ அந்த வீடியோ:


இந்த செய்தியை பகிர