
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் “சிருஷ்டி டாங்கே“. தமிழில் “யுத்தம் செய்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் “மேகா” என்ற படத்தில் ‘புத்தம் புது காலை’ என்ற பாடலின் மூலம் ஓவர் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து டார்லிங், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். படவாய்ப்புகள் இல்லததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தமிழில் “சந்திரமுகி” படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் சிருஷ்டி. தற்போது மஞ்சள் நிற லாங் சுடிதாரில் கியூட்டாக சிரித்து உறைய வைக்கிறார்.





