ஊதா நிற உடையில் கலக்கும் தர்ஷா குப்தா…

Spread the love
தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்……

சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “குக் வித் கோமாளி” என்ற ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சின்னத்திரையை சுற்றி வந்த தர்ஷாவுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

2019 ல் “ருத்ரதாண்டவம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் சன்னி லியோன் நடிப்பில் வெளியான ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் சதிஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் போஸில் ரசிகர்களை கிறுக்கேத்துகிறார். அந்த வகையில் ஊதா நிற உடையில் கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.