ரெட் டிஷார்ட் புளூ ஜினில் இடுப்பை முழுசாகக் காட்டி வெறியேத்தும் தர்ஷா குப்தா!…..

Spread the love

கோவையைச் சேர்ந்த தர்ஷா குப்தா நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சீரியல் நடிகையாக அறிமுகமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து சினிமாவில் வாய்ப்பு கிடைப்பாதற்காக கிளாமர் லூக்கில் போட்டோக்களை பதிவு செய்தார். அதன் விளைவாக சினிமா வாய்ப்புகள் வர தொடங்கியது. 2021 ல் “ருத்ர தாண்டவம்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

2022 ல் “ஒ மை கோஸ்ட்”என்ற படத்தில் சன்னி லியோனுடன் நடித்தார். இதற்கு அடுத்தபடியாக “மெடிக்கல் மிரக்கள்” என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.