அறைஞ்சான் கயிறு அழகை தெரிய இடுப்பு மடிப்பு காட்டி மயக்கும் தர்ஷா குப்தா!

Spread the love

நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனார். ஜீத்தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் நன்கு அறியப்பட்டார். விஜய் டிவியில் செந்தூரப்பூவே ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது கருப்பு சேலையில் பால் மேனி இடுப்பழகை பளபளன்னு காட்டி பசங்களின் பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார். அவரின் இடுப்பழகில் மயங்கிப்போன இளசுகள் இஷ்டம் போல் ரசித்துக் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.