அடியே கொல்லுதே!அழகோ அள்ளுதே!தாவணியில் ரசிகர்களை வியக்க வைத்த தர்ஷா குப்தா!…

Spread the love

2017 ல் “முள்ளும் மலரும்” என்ற திரைபடத்தில் ஒரு சீனில் நடித்திருந்தார். பின் 2019 ல் “செந்தூரபூவே” என்ற சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றார். அதன் பின் 2021 ல் “ருத்ர தாண்டாவம்” படத்தில் ஹீரோயினாக நடித்தார்.அதனை தொடர்ந்து சன்னி லியோனுடன் இணைந்து “ஒ மை கோஸ்ட்” என்ற படத்தில் சதிஷ்க்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது “மருத்துவ அதிசயம்” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் லூக்கில் கவர்ச்சியாகப் போட்டோகளை பதிவுசெய்து வருகிறார். தற்போது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க தாவணியில் போஸ் கொடுத்து ரசிகர்களை மிரளவைக்கிறார்.