இது தான் எதிர்காலமா ? அப்படியே வீடுகளை புரட்டிப் போட்ட நில நடுக்கம் இதுவரை 250 பேர் பலி என அறிவிப்பு ! – athirvu news

இது தான் எதிர்காலமா ? அப்படியே வீடுகளை புரட்டிப் போட்ட நில நடுக்கம் இதுவரை 250 பேர் பலி என அறிவிப்பு !

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தை பார்த்து, உலகமே அதிர்ச்சியில் உள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த பூகம்பத்தில் 162 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும். மேலும் பலர் இதில் இறந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க, பலர் இடிந்த வீடுகளுக்கு உள்ளே சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பலர் கட்டட இடி பாடுகளுக்கு மத்தியில் இன்னும் இருப்பதால்..

அவர்களைத் தேடும் நடவடிக்கையில் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இறங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. பல பொதுமக்கள் தமது உறவினர்களை காணவில்லை என்று முறைப்பாடு செய்த வண்ணம் உள்ளார்கள். இந்த நில நடுக்கத்தை பார்க்கும் போது, இப்படித் தான் எதிர்காலம் இருக்குமா ? என்ற அச்சம் எழுந்துள்ளது. பூமி பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

இது போன்ற பாரிய நில நடுக்கம் வந்தால் என்ன செய்வது என்ற பெரும் கேள்விக் குறி மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இந்த நில நடுக்கத்தில் மண்ணில் புதைந்து சிலர் இறந்தும் உள்ளார்கள்.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா