
ஆஸ்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு பார்டியில் கலக்கும் தீபிகா படுகோன்.
“கோபன்ஹேகனில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் தீபிகா படுகோன்.தனது வாழ்க்கையை பேஷன் மாடலாகத் தொடங்கினார். பின் கன்னடத்தில் ஐஸ்வர்யாவின் தலைப்பு கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் அறிமுகமனார்.ஷாருக்கானுடன் இணைந்து ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இதன் மூலம் பிலிம்பேர் அவார்ட் வென்றார்.”காக்டெய்ல்”இத்திரைப்படத்தின் மூலம் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
சென்னை எக்ஸ்பிரஸ், நியூ இயர், சஞ்சய், லீலா பன்சாலி, பாஜிராவ் மாஸ்தானி, பத்மாவத், ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்தியாவில் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் “லைவ் லவ் லாஃப்” அறக்கட்டளையை நிறுவுகிறார். பெண்ணியம் மற்றும் மனசோர்வுக்கு குரல் கொடுப்பவர்.
தற்போது பார்டியில் சிம்பிளாக உடை அணிந்து போஸ் கொடுக்கிறார்.





