தெலுங்கு பட ரிலீஸ் இதனால் இந்தியன் படத்தை தள்ளிவைத்தார்களா- ஏமாற்றிய கமல்

Spread the love
first look of Kamal Haasan’s Indian 2

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப் போகிறது. காரணம் கமல் நடித்துள்ள பாகம் எடுத்து முடிக்கப்படவில்லையாம். இது மே மாதம் வரை செல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறப்படும் அதேவேளை. இறந்துபோன நடிகர் விகேக் நடித்துள்ள பாகங்களை சென்சார் செய்யவேண்டி உள்ளதாம். இதனால் இந்தியன் 2க்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் உண்மையான காரணம் இதுவா ?

இல்லை என்கிறார்கள் கொலிவுட் வட்டாரத்தினர். தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடித்து வெளியாக உள்ள ”ப்ராஜக்ட் கே” படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால். அதே திகதியில் இந்தியன் 2ஐ வெளியிட முடியாது என்று ஷங்கர் நினைக்கிறார். இதனால் சாக்குப் போக்கை சொல்லி, வேறு ஒரு திகதியில் படத்தை ரிலீஸ் செய்ய சங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.