எக்கோவ்வ்வ் கீழ PANT போட மறந்துட்டியா? விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்!

இந்த செய்தியை பகிர

விஜே பார்வதி

விஜே பார்வதி வெளியிட்ட ஹாட் வெகேஷன் போட்டோஸ்!

பிரபல தொகுப்பாளினியாக விஜே பார்வதி கலாட்டா யூடியூப் சேனலில் ஆங்கராக பணிபுரிந்து பேமஸ் ஆனார். இதனிடையே சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். எப்போதும் மக்களிடம் எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு வைரலாகுவார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனைக்கு ஆளாகுவார். இந்நிலையில் தற்போது கேரளாவுக்கு ட்ரிப் அடித்து அரைகுறை ஆடை, குளியல் வீடியோ கில்மா போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர