
நடிகை சதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகை “சதா”. அதனை தொடர்ந்து அந்நியன், எதிரி, ஜெயம், திருப்பதி, வர்ணஜாலம், பிரியசகி, எலி, டார்ச்லைட் உள்ளிட்ட தமிழ் படங்கள் நடித்துள்ளார்.
பின் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதிலும் அவருக்கு சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது வாய்ப்பு இல்லாததால் இணையத்தில் கலக்கி வருகிறார்.
சோசியல் மீடியாக்களில் அடிக்கடி போட்டோஷுட் எடுத்து வருகிறார். தற்போது வித வித உடையில் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


