
நடிகை ‘திசா பதானி’ வெளியிட்ட லேட்டஸ்ட் ரில்ஸ்!
இந்தியாவைச் சேர்ந்த நடிகை திசா பதானி “இந்தி படங்களில் முதன்மையாகப் பனியாற்றுகிறார். 2015 ல் வருண் தேஜாவிற்கு ஜோடியாகத் தெலுங்கில் தனது நடிப்பு வாழ்க்கையை அரமித்தர். 2016 ல் எஸ். எஸ். தோணி என்ற படத்தில் பாலிவுட்டில் அறிமுகமனார்.
2017 ல் சீன அதிரடி நகைச்சுவை திரைப்படமான குங்பூ யோகாவில் நடித்தார்.வணிக ரீதியான வெற்றி படங்களும் இந்தியில் கொடுத்துள்ளார்.
தற்போது தனது உடையின் மூலம் தான் அழகை அழகாய் காட்டியு ள்ளார்.






