பேச்சிலர்களை மயக்கும் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Spread the love
திவ்யபாரதி

மாடல் நடிகையாகத் தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை திவ்யபாரதி. 2021 ல் ஜிவி. பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இளசுகளை வெகுவாகக் கவர்ந்தார். நடித்த முதல் படத்திலேயே பேம்ஸ் ஆகிவிட்டார்.

அந்த படத்திலேயே கவர்ச்சியை அள்ளி காட்டியுள்ளார். அதன் ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்துகிறார்.

இந்நிலையில் சுடிதாரில் பவ்வியமாக போஸ் கொடுத்து இளசுகளை ஈர்த்துள்ளார்.