
கோவை மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் பாஜகவின் தேசிய உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொன்டு சிறறப்பித்தார், அதன்பின்னர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார் அதாவது திமுக தலைவர் பொதுமக்களுக்கு பொங்கல் பரீசாக ரூபா,1000 தருவதாக அறிவித்ததது மிகவும் கேவலமான செயற்பாடு எனவும், இது தமிழ் கலாச்சாரத்தினை பாதுகாப்பதாக கூறி மேற்கொள்ளப்படும் ஒரு கண்துடைப்பாகும் என தெரிவித்துள்ளார்.
தொடரந்து உரையாற்றிய அவர், பாஜகவில் ஒரு சில பெண்கள் தங்களது சுய இலாபத்திற்காக கட்ச்சியினை விட்டு போவதனால் கட்ச்சியில் பூரண பாதுகாப்பு இல்லை என நினைக்க வேண்டாம் எனவும், வேறு கட்ச்சியில் இல்லாத பூரணமான பாதுகாப்பு பாஜகவில் தான் பெண்களுககு உண்டு என தெரிவித்தார். அத்துடன் கட்ச்சியின் தலைவர் அண்ணாமலையின் துணிச்சலான செயற்பாட்டினை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் மும்பையில் பிறந்த நான் தமிழச்சி தான் எனவே தமிழ்நாடு, தமிழகம் என கூறுவது எந்த தவறும் கிடையாது எனவும், அம்மாவை தாயும் ஒன்று என தெரிவித்துள்ளார்.